பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஆரம்பம் ஆகிவிட்டது. என்ன ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போகுதே என்று எதிர்பார்த்த போது பாலாஜிக்கு அவர் மனைவிக்கும் சிறு கருத்து வேறுபாடு ஆரம்பம் ஆனது.
Promo seems like fight starts in the Bigg boss house among housemates.